By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
Blog

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

Last updated: September 2, 2024 7:25 pm
September 2, 2024
81 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் 

அம்பத்தூரில் 

மாணவர் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவரும் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலை குறைக்க விடுமுறை எடுக்காமல் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வர வேண்டும் என்று நினைப்பவரும் பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆர்.ஜெயராமன்  முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் வெள்ளானூர் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும்  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

 

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 500 மதிப்பெண் பெரும் மாணவர்கள் அனைவரையும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றிக்காட்ட விமானத்தில் அழைத்து செல்வதாகவும் வாக்குறுதி அளித்து ஊக்கப்படுத்தினார்.

 

வேல்ஸ் யூனிவர்சிட்டி மூலமாக நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் லலிதா கீதா  ஆகியோர் பெற்றோர்கள் முன்னிலையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

பெற்றோர்கள் மாணவருடைய ஒழுக்கத்தின் மீதும் கல்வியின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி   அடைய வேண்டும் என்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறக்கூடிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மண்ணால் செய்யப்பட்ட ஓவியங்களின் படைப்புகளை பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் காட்சிப் படுத்தினர்.

 

மேலும் இவ்விழாவில் பள்ளியில் பணிபுரியக் கூடிய கணித ஆசிரியர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைத்து  ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் அறவாழி அவர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி மற்றும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் பிரண்ட்ஸ் ஆடியோ சிவகுமார் மற்றும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுடைய பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராணுவ வீரர்களுக்கு நிவாரண உதவி
சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் நியாய விலை கடை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
முருகன் ஸ்னாக்ஸ் மற்றும் பேக்கரியின் சார்பில் இலவச மோர்
28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
உத்தரகோசமங்கை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்

January 15, 2025
47 Views
தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா
வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை
குமுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account