சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம்- நிலவாரப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு செய்யும் முகாமை மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி க. சுரேஷ்குமார் துவக்கி வைத்தார் உடன் ஒன்றிய கழக செயலாளர் க.உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் ராஜாராம், ஒன்றிய குழு உறுப்பினர் பிரியா மகேந்திர பிரபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்பு, கிளை கழக செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்



