By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை
கோயம்புத்தூர்மாவட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை

Last updated: June 29, 2024 12:57 pm
June 29, 2024
102 Views
Share
SHARE

கோவை மாவட்டம் காரமடை, டாக்டர்.  ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில்  சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உள்தர மதிப்பீட்டு அமைப்பு, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.சி. என்.ரூபா அவர்கள் தலைமையேற்று போதைப்பொருளினால் உண்டாகும் தீமைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசிய உரையில்,”இன்றைய இளைஞர்கள் சமுதாயத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் பெருகி வருகிறது. போதை பொருள்களினால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. போதைப் பொருள் பழக்கம்  மூளையை மழுங்கச் செய்வதோடு புத்தியை தடுமாறச் செய்யும்.  இதனை உபயோகிப்பவர்கள் விளக்கில் விழும் எட்டில் பூச்சிகளாய் தங்கள் வாழ்வை  தொலைக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் இப்பழக்கம் தங்களை பெரும் அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் என்பதை உணர்வதில்லை. இப் பழக்கத்தால்  பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கவும், இதற்கான காரணிகளை கண்டறிந்து இதனை முளையிலேயே கிள்ளி எறியவும்  நாம் பாடுபட வேண்டும் “என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்று மௌன மொழி நாடகம் நடித்துக் காட்டியும், மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி செல்வி. ஷாலினிப்ரியா மற்றும் கணினிசார் வணிகவியல் துறை மாணவன் செல்வன்.சதீஷ் ஆகியோர் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியும் மாணவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.  இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறைத்தலைவரும்,  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான திருமதி‌.உமாபிரியா அவர்கள் செய்திருந்தார்

விளம்பரம்

You Might Also Like

எடத்துவா புனித ஜார்ஜ் விழா ஏப்27 தொடக்கம்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
28 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மல்லியம் கிராமத்தில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்

April 2, 2025
50 Views
அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு தகவல் பிஎல்ஏ கூட்டம்
பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account