By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 14.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 14.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம்
கனஂனியாகுமரி

ரூ. 14.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம்

Last updated: April 16, 2025 8:54 pm
April 16, 2025
28 Views
Share
SHARE
ஆரல்வாய்மொழி ஏப் 14 
 
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேரூரில் ரூ. 14.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.
தேரூர் பேரூராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சேதுலட்சுமி மகராணிபுரத்தில் ஏற்கனவே இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இயங்கி வந்தது.  இதனைக் கருத்தில் கொண்டு இப்பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர தேரூர் பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 
 
 இக்கோரிக்கையினை ஏற்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலன்கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 நிதியிலிருந்து ரூ. 14.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதனடிப்படையில் பாதுகாப்பில்லாத பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று பணிகள் முடிகப்பட்டது.  புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா தேரூரில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடைபெற்றது. 
இவ்விழாவில் 9-வது உறுப்பினர் சங்கரம்மாள் வரவேற்று பேசினார்.    14-வது வார்டு உறுப்பினர் வீரபுத்திரபிள்ளை நன்றி கூறினார்.  
 
முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், அமுதாராணி, 4-வது வார்டு உறுப்பினர் கணேஷ், 11-வது வார்டு உறுப்பினர் காஞ்சனா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஞானதாஸ், மாதவன், ஒன்றிய அவைத் தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் வசந்திசந்திரன், கழக நிர்வாகிகள் தாமோதர தேவர், சுடலையாண்டிபிள்ளை,  முருகன், சுந்தரேசன், வேலாயுத பெருமாள், தங்கப்பன், இசக்கிமுத்து, குற்றாலம், சுந்தரதாஸ், ஜெவின், மகேஷ், அலெக்சாண்டர், மணி, பாபு, வின்சென்ட், அங்கன்வாடி அமைப்பாளர் தனமுத்து, அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை

March 14, 2025
49 Views
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
18 வயதுக்கு குறைவாக வாகனம் ஒட்டிய
ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு
கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account