கன்னியாகுமரி அக் 14
நாம் தமிழர் கட்சி குளச்சல் தெற்கு தொகுதி சார்பில் மணவாளக்குறிச்சி முதல் வெள்ளமடி வரை இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மது ஒழிப்பு, நெகிழி ஒழிப்பு, மழை நீர் சேமிப்புக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில்,நாம் தமிழர் கட்சி மாநில, மாவட்ட, தொகுதி, மாநகர,நகர ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.