By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

Last updated: July 3, 2024 12:59 pm
July 3, 2024
192 Views
Share
SHARE

சென்னை ஜூலை 03 

சென்னை  அம்பத்தூர்  பாலாஜி நகர்  பி-வெல் மருத்துவமனை அருகில் உள்ள   ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலய அதிநூதன அஷ்டபந்தன மஹோன்னத மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

அம்பத்தூர் (ஓ.டி) – ஆவடி சாலையில்  ஆர்ய வைஸ்ய குலத் தோன்றல்களின் தவப்பயனாய் பரமதயாபரி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரியின் 

உட் பிரகார  தெய்வங்களாகிய

திருவருள் கூட்டு வித்த வண்ணம் ஸ்ரீ சித்தி விநாயகர்  பாலசுப்ரமண்யர் இச்சா சக்தி  கிரியா சக்தி  ஞான சத்தியாகிய மகேஸ்வரி   வைஷ்ணவி  பிரம்ஹி கோஷ்ட தேவதைகளும் நவக்கோள் நாயக நாயகியரும்  சீரடி சாய்பாபா மற்றும்  அனந்தன்  வாசுகி நாகராஜாக்கள் பரிவார சகீதமாய் ஸ்ரீ ஸ்ரீ வாசவி 

உள்ளிட்ட 

சுவாமிகளின்  நூதன ஆலயம் அழகுற அமைந்துள்ள  திருக்கோயிலின் கும்பாபிஷேகம்   

பக்தர்கள் முன்னிலையில்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  வருகை புரிந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இரவு 7.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார். 

 

இவ்விழாவில்‌  ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு   விழாவினை சிறப்பித்தார்.

இந்த  விழாவிற்கான  அனைத்து ஏற்பாடுகளையும்   ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.சங்கர ராவ், செயலாளர்கள் டி.என்.குமார் (செயல்பாடுகள்)பி.சேஷாத்ரி (நிர்வாகம்) துணைச் செயலாளர் இ.பாலாஜி மேனேஜிங் டிரஸ்ட்டி ஜி.பத்மநாபன் பொருளாளர் சி.ரெங்கநாதம் செட்டி  துணைப் பொருளாளர் பி.ஸ்ரீதர்  கௌரவத் தலைவர்கள்  நிர்வாகிகள்‌ மற்றும் உறுப்பினர்கள்  அம்பத்தூர் மகிளா 

சங்கத்தின் தலைவி கே.ஷோபா சத்யா உட்பட  மகிளா சங்க நிர்வாகிகள்  சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பு மஹா தேவர் கோயில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பாம்பு: அகற்றாத இந்து அறநிலையத்துறை
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நல்லாசிரியர்களுக்கான விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை அதே இடத்தில் நட்ட

August 28, 2024
84 Views
வி ஜி எம் மருத்துவமனை
திருடப்பட்ட 39 சவரன் தங்க நகைகள் , பணம் பறிமுதல்
வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
திருச்சி மேற்கு தொகுதியில் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account