By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரிமாவட்டம்

அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 21, 2024 3:11 pm
December 21, 2024
42 Views
Share
SHARE

தருமபுரியில் அனைத்து கட்சியின் சார்பில் சட்ட மேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் தரை குறைவாக பேசிய அமித்ஷா வை கண்டித்து தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்ற நகர கழக சார்பில் நகரச் செயலாளர் நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, துணைச் செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசோகன், தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் டி .எல். காவேரி, சுருளிராஜன், டி. ஏ. ரவி, மாதேஸ்வரன், அன்பழகன், இளைய சங்கர், ரகு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வ கமல், மாநிலக் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் கார்த்திக், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் மூக்கன் ஆகியோர் தலைமையில் ஜி.எச்.யில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், சக்திவேல், சபரி, ஆசை மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட மார்க் கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமையில் மாநில குழு உறுப்பினர் ஏ .குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன், முத்து, விஸ்வநாதன், மல்லிகா, தனுசன், சக்திவேல்,தருண், தருமபுரி நகரம் ஜோதிபாசு, தருமபுரி ஒன்றியம் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

இலவச கண் சிகிச்சை முகாம்
குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
வாலிபரை அரிவாளால் வெட்டிய பெயின்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி

June 17, 2024
91 Views
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 31-வது வார்டு
2026-ல் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்
புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account