By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாய கல்லூரி மாணவிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > விவசாய கல்லூரி மாணவிகள் ஆய்வு
கல்விமாவட்டம்

விவசாய கல்லூரி மாணவிகள் ஆய்வு

Last updated: May 31, 2024 11:50 pm
May 31, 2024
93 Views
Share
SHARE

பரமக்குடி ,மே.30: முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் மூலம் பாசனம் செய்து விவசாயம் செய்யும் விவசாய நிலங்களை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்.

 

 மதுரை வேளாண்  கல்லூரி மாணவர்கள் நயினார்கோவில் பகுதிகளில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாய முறைகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் பெற்று புதிய தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கத்துடன் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர். .அதன் படி நயினார்கோவில் கிராமத்தில் வேளாண் செயல்முறைகளை வேளாண் கல்லூரி மாணவி  இந்துஜா  வல்லம் என்னும் கிராமத்தில் பாஸ்கரன் என்ற விவசாயி  முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் மூலம் தனது பயிர்களுக்கு மேற்கொண்டதை அறிந்து அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த விவசாயி மாணவிகளுக்கு கூறுகையில் ” இத்திட்டத்தின் குறிக்கோள் பாசனத்திற்கு நீர் இறைக்க விவசாயிகளின் மின்சாரத் தேவையை உறுதி செய்கிறது. இந்த திட்டத்திற்கு  மத்திய அரசு- MNRE நிதியாக 30 சதவீதமும், மாநில நிதியாக 40 சதவீதம் என 70% மானியம் வழங்கப்படுகிறது.மேலும், எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என கூறினார் .திட்டப் பகுதி அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர), படைப்புகளின் விவரங்கள் பாசன நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு மானிய உதவியுடன் ஆஃப்-கிரிட் தனித்த சோலார் பம்பிங் சிஸ்டத்தை வழங்குகிறது என கூறினார்.

 

அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் குழு அதிகாரியை அணுகி திட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.இத்திட்டத்தைப் பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவி இந்துஜா விளக்கம் அளித்து வருகிறார்.

 

 பட விளக்கம்

சூரிய சக்தியின் மூலம்  பாசனம் செய்யும் நயினார்கோவில்   விவசாயி பாஸ்கரன் உடன் வேளாண் கல்லூரி மாணவி இந்துஜா.

விளம்பரம்

You Might Also Like

மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி. இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா
முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி

December 26, 2024
69 Views
வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகரில் GPS கருவி பொருத்திய ரோந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account