By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
ஈரோடு

மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா

Last updated: April 12, 2025 2:25 am
April 12, 2025
64 Views
Share
SHARE

ஈரோடு ஏப் 12
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலை மைய குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது
ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் கொங்கு அறிவாலயம் சிறப்புப்பள்ளி மற்றும் அரிமா சிறப்பு பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் இந்த கல்வி சுற்றுலாவில் பங்கு பெற்றனர். அவர்களை வழி நடத்த சிறப்பாசிரியர்கள் மற்றும் அழைத்து செல்ல மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின் பெற்றோர்கள் என மொத்தம் 55 பேர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒருநாள் கல்வி சுற்றுலாவில் பவானிசாகர் அணை பூங்காவிற்கு சென்று, கற்றல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற சுற்றுலா மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த உதவியாக அமையும் என்று கூறினார்.
ஆட்சித்தலைவர் சுற்றுலா செல்லும் குழந்தைகளுக்கு குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பழனிச்சாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
இனிப்பு கார வகைகளை சுகாதார முறையில்
எஸ்எஸ்எல்சி தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி
ஈரோடு சித்தோட்டில் ஓட்டு எண்ணும் இடத்தை ஆய்வு செய்த தேர்தல் மேலிட பார்வையாளர்கள்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்

June 22, 2024
97 Views
ஸ்ரீ சாலை கெங்கை அம்மன் ஆலய பாலாபிஷேக விழா
விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் சிசிடிவி
நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான புதிய மின்னணு திரை
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்: திருச்சி கூட்டத்தில் தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account