By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்
ஈரோடுமாவட்டம்

வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்

Last updated: May 22, 2024 8:43 am
May 22, 2024 75 Views
Share
SHARE

ஈரோடு மே 22 

ஈரோடு மாவட்ட கூட்டரங்கில் தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது .

இந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 4 ம் தேதி காலை 8 மணிக்கு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட உள்ளது இதில் வாக்கு  எண்ணும் மையத்தில் ஆஜராகும் முகவர்கள் அதற்கான படிவத்தை முறையாக பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை  தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பெறப்பட்டிருக்க வேண்டும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க இயலாது வாக்கு எண்ணும் மைய முகவர்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை வேட்பாளர்கள் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் எனில் முன்கூட்டியே தேர்வு  அதிகாரியிடம் அனுமதி பெற்று வாகன பாஸ் பெறப்பட வேண்டும் 

வாக்கு எண்ணும் மையத்துக்குள் 4 ந் தேதி காலை 7:30 மணிக்குள் தவறாது இருக்க வேண்டும் குறிப்பட்ட

  நேரத்துக்கு பின்னால் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் வாக்கு  எண்ணும்  அறையில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழியாக சென்று  தொடர்புடைய மேஜையின் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும் முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட மேஜையை  தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது வாக்கு  எண்ணும்  மையத்தில் வாக்கு  எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக உதவி தேர்தல் அதிகாரி முன்னிலையில் உறுதிமொழி எடுக்க வேண்டும் 

 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது முகவர்கள் அமைதியான சூழலில் இருக்க வேண்டும் வீண் விவாதங்கள் கூச்சல் இடுபவர்கள்  தகராறு செய்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் 

 வாக்கு எண்ணும்  மையத்தில் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் செல்போன் எடுத்து வர  அனுமதி இல்லை மேலும் புகைபிடித்தல் மது அருந்திவிட்டு வாக்கு எண்ணும்  மையத்திற்குள் வருதல்  போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது  மையத்தில் குடிநீர் உணவு கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வர  அனுமதி இல்லை வாக்கு எண்ணும்  மையத்தில் சட்டம் ஒழுங்கு முறையினை   பேணுவதில் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு  கொடுக்க வேண்டும் 

 இவ்வாறு அவர் கூறினார் 

இது தவிர   உதவி தேர்தல் அலுவலர்கள் வாக்கு  எண்ணும் மையத்தில்  மேற்கொள்ள வேண்டிய பணிகள்  குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன 

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஜவகர் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ண மூர்த்தி மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி

May 21, 2025 8 Views
தமிழக அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா
வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!
எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?