By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைபொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரானவிழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > போதைபொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரானவிழிப்புணர்வு
அரியலூர்மாவட்டம்

போதைபொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரானவிழிப்புணர்வு

Last updated: June 29, 2024 11:37 am
June 29, 2024
124 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:27

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், ஜூன்-26 ஆம் நாள் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அரியலூர்  மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும்  மனித கடத்தல் எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்து கொண்டார்.

 

அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதனால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் போதைப்பொருள் பயன்பாடு எதிரான விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்துகொண்டார். 

 

இப்பேரணியானது அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் நகராட்சி காமராஜர் திடலில் முடிவடைந்தது. பேரணியில் அரியலூர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணாக்கர்கள் மற்றும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் என சுமார்  750-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்துகொண்டனர். மேலும் பேரணியில் கலந்துகொண்ட மாணாக்கர்கள் “போதையில் பயணம் விரைவில் மரணம், போதை தவிர் கல்வியால் நிமிர், போதையை மறப்போம்! ஒழிப்போம்!, போதையை விடு படிப்பை தொடு, உனக்கு தேவையா போதை ஊசி உன் குடும்பத்தை நீ யோசி”  உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர்.

 

முன்னதாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

 

இப்பேரணியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி அரி, துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்
தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்த 2 நபர்கள் கைது: 13 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்
நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா
தருமபுரி ஸ்ரீ விஸ்வகர்மா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 46-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை

July 18, 2025
60 Views
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பயிற்சிக்கான துவக்க விழா
புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி
அரசியல் நாகரிகம் தெரியாத அண்ணாமலை தவெக அரசை விமர்சிப்பதா? காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் பதிலடி
கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account