தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வாக்கு என்னும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்சிலி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரகாசம் தனி வட்டாட்சியர்கள் வெங்கடேசன் அசோக் குமார் மற்றும் வாக்கு என்னும் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்



