By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை

Last updated: January 20, 2025 10:44 am
January 20, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 18

 

18 வயது  இளையோர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதியளிக்கும் பெற்றோர்களுக்கு நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினரால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :-

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின்  உத்தரவுப்படி நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையின் மூலம், மாநகர் பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரப் படுத்தப்பட உள்ளது. 

 

அதன் ஒருபகுதியாக, 18 வயது நிரம்பாத இளையோர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 199A ன் படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 

199A சட்டப் பிரிவின் படி, பெற்றோர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும்.

 

இளையோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருட காலத்திற்கு ரத்து செய்யப்படும்.

 

இளையோர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதிக்கப்படாது.

 

ஏற்கனவே, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டி வரும் நபர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வரும்  நிலையில் மேற்கூறிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது. என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள்!!
ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் 53ஆம்

October 18, 2024
72 Views
ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி
அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்
ஏழை பெண் குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதி
வரட்டாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account