By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி

Last updated: September 24, 2024 11:51 am
September 24, 2024
157 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப் – 24,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகே 52 ஏக்கர் ஆரச்சர் நிலத்தை மீட்டு வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க கேட்டும் ,  அதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இந்து தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து தமிழ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பண்டைய மன்னர்கள் காலத்தில் தூக்கு தண்டனை வழங்கும் போது தூக்கு தண்டனையை நிறவேற்ற பணியாற்றும் பணியாளர்களுக்கு மன்னரால் வழங்கப்பட்ட இடம் தான் ஆரச்சார் நிலம் இந்த 52 ஏக்கர் நிலத்தை . மன்னர்கள் காலத்திற்கு பின்னர் இந்த இடம் சம்பந்தபட்ட மாநில அரசுகளின் கட்டுபாட்டில் வந்து விட்டது அரசின் நிர்வாக சீர்கேட்டால் நாகர்கோவில் உள்ள இந்த ஆரச்சார் நிலங்களை அதிகாரிகள் உதவியுடன் தனி நபர்கள் கைவசம் வந்துள்ளது . தற்போது அந்த நிலங்களை தனி நபர்கள் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.  அதை  தடுத்து நிலத்தை மீட்டு வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என கூறி   தனி நபர்களிடம் இருந்து நிலத்தை மீட்காத  தமிழக அரசை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு  இந்து தமிழர் கட்சி மாவட்டத்தலைவர் ராஜன் தலைமையில் இந்து தமிழர் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இதில் திருமடங்கள் திருக்கோவில் பாதுகாப்பு தலைவர் சங்கர் ஜீ, மாநில செயலாளர் ஈசான சிவம், மாவட்ட பொது செயலாளர் தில்லை நாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் அம்பிளி கண்ணன் வழக்கறிஞர் பிரிவு செந்தில்நாதன் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் சதிஷ், பிரசாத், ஆனந்தி , சுனிதா,  தவசி , பிரதிப் , பெருமாள், லிதியா , மற்றும் இந்து தமிழ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தடையை மீறி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து தமிழர் கட்சியினரை நேசமணி நகர் காவல்நிலைய ஆய்வாளர் இசக்கி துறை தலைமையிலான போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்திற்க்கு அழைத்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வேம்பார்பட்டி லூர்து நகரில் புதிதாக புனித சேவியர் முதியோர் இல்லம் தொடக்க விழா.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா
கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிபல் 2025 தொடக்கம்
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க சார்பில் தேர்தல்

January 29, 2025
61 Views
111 நாட்களாக போராடும் அரசு ரப்பர் தொழிலாளர்கள்
கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
கன்னியாகுமரி அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account