By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம்
மாவட்டம்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம்

Last updated: August 6, 2024 8:47 am
August 6, 2024
328 Views
Share
SHARE

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் தீர்ப்பு. தமிழக முதல்வருக்கு

 நன்றி.

 

 அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு  தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது 

 

 இந்தத் தீர்ப்பை வரவேற்று அருந்ததியர் மக்கள் நல சங்கம் நிறுவனரும் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினருமான வேடவாக்கம். சீனிவாசன் அவர்கள். தமிழக முன்னாள் முதல்வர் சமத்துவ பெரியார் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் தற்போது திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் சமூக நீதி காவலர் தமிழக முதல்வர் அவர்களுக்கு அருந்ததியர் மக்கள் நல சங்கத்தின் சார்பாகவும்  அருந்ததியர்களின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 

  தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் மிகவும் பின் தங்கிய அருந்ததியர் சமூக மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டியல் இன 18 சதவிகித ஒதுக்கீட்டில் மிகவும் பின்தங்கி உள்ள அருந்ததியர் சமூக மக்களுக்கு மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநாட்டினார் இதனால் அருந்ததியர் சமூக மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி ஓரளவு முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் இதனை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பட்டியல் இன மக்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மூன்று சதவீத ஒதுக்கீடு அளித்தது செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது இந்தத் தீர்ப்பு பெற இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பாக வாதாடி வெற்றி பெற செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இதற்குப் பாடுபட்ட சமூக தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது இந்த அறிவிப்பினை தமிழக முதல்வர் அவர்கள் ஆறு சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்
மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்
பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
குன்னூர் எம். ஆர் .சி. ராணுவ பகுதியில் புதிய எரிவாயு மயானம் திறப்பு
தமிழ்நாடு லைப் இன்ஷூரன்ஸ் சேமிப்பில் நாட்டின் சராசரியான 55%-ஐ விட அதிகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

எம்பி நவாஸ் கனியின் சொந்த நிதியில் 700

October 21, 2024
57 Views
மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account