By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பன்றி பண்ணைக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பன்றி பண்ணைக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பன்றி பண்ணைக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு

Last updated: December 16, 2024 9:21 am
December 16, 2024
38 Views
Share
SHARE

அருமனை, டிச- 15

 

களியல் பேரூராட்சிக்கு உட்பட்ட பீலிகோடு பகுதியில் ரப்பர் தோட்டம் ஒன்றில் தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை உள்ளது. இந்த பன்றி பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், பன்றிகளுக்கு கொண்டு செல்லும் கழிவுகளை பறவைகள் தூக்கி சென்று குடிநீர் கிணறுகளில் போடுவதாகவும், துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மழைக்காலங்களில் கழிவுகள் தேங்கி கொசு தொல்லையும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

        இந்த நிலையில் பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு கழிவுகளை ஏற்றிக்கொண்டு இன்று (14-ம் தேதி)  வாகனம் ஒன்று வந்தது. இந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் நேற்று சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த களியல் பேரூராட்சி அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

       இதனிடையே பண்ணையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பண்ணை உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.  இரு தினங்களில் பண்ணை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்
குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நல்லாசிரியர்களுக்கான விருது
திருப்பரங்குன்றம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் அரசை எதிர்த்து போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

February 22, 2025
96 Views
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பிசினஸ் ஐக்கானிக் அவார்டு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்
முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account