கடையநல்லூர் அருகே கோவிலில் சிக்கித் தவித்த பகுதியை தென்காசி மாவட்டம் பொறுப்பு அமைச்சர் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பார்வையிட்டார் அப்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்



