By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா
சென்னைமாவட்டம்

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா

Last updated: January 10, 2025 11:39 am
January 10, 2025
43 Views
Share
SHARE

சென்னை, திருவள்ளூர் மாவட்டம்  அம்பத்தூரை அடுத்த ஆரிக்கம்பேடு  அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழாவானது 

இப்பள்ளியின் முன்னாள் மாணவர்,

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர், அ.பிரபாகரன்  வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவராக 5 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றிய அவருடைய செயலை பாராட்டு விதமாக பள்ளியின் சார்பிலும்  வெள்ளனூர் ஊராட்சியில் பணியாற்றிய பணியாளர்களின் சார்பிலும்  பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 


ஆரிக்கம்பேடு மண் மீதும், மக்கள் மீதும்  வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்  பிரபாகரன் அவர்கள். எனவே அவர் பள்ளிக்காகவும்  ஊராட்சிக்கு செய்த சேவையை பாராட்டு விதமாக பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் ஆ. பிரபாகரன் அவர்கள் செய்த சேவையை பட்டியலிட்டு வாழ்த்தி பேசினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயராமன் அவர்கள்.

இவ்விழாவில் நடனம் ஆடி தங்களுடைய திறமைகளை காண்பித்த 27 குழந்தைகளுக்கு தலா ரூபாய் 500 வழங்கி குழந்தைகளை பாராட்டினார் ஆ.பிரபாகரன் அவர்கள். இவ்விழாவில்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதி, எஸ் எம் சி கல்வியாளர் அறவாழி, பள்ளி  மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி ,லதா  மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,

தன்னார்வலர்கள் பாலா, பூபாலன், கௌசல்யா,

பிரண்ட்ஸ் ஆடியோ  சிவகுமார் ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள், பெற்றோர்கள்   அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்
போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
புளியமரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்ததால்
வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
த.மா.கா வன்மையாக கண்டிக்கிறதுஜிகே வாசன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்

October 23, 2024
77 Views
சங்கரன் கோவிலில் 150 கிலோ பாலிதீன் பை கள் பறிமுதல்
சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம்
காவல்துறை சார்பில் சாலையில் ஒளிரும் விளக்கு.
குப்பை கிடங்கில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account