By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது
திருப்பத்தூர்மாவட்டம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

Last updated: August 17, 2024 10:11 pm
August 17, 2024
55 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஆக:17, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கேத்தாண்டப்பட்டி, பெரிய கண்ணியம் பட்டு, காவேரிப்பட்டு கூத்தாண்ட குப்பம், பெரிய மோட்டூர், சின்ன மோட்டூர், பெத்த கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துரை ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் திருப்பதி,ஜின்னத் மாலா சேகர், ஜெயலட்சுமி சுரேஷ், கமலநாதன், குப்பம்மாள் ஆனந்தன், மங்கம்மாள் சத்தியமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜனனி மோகன்ராஜ், செந்தில்,எழிலரசி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோலார்பேட்டை சேர்மன் சத்யா சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். முகாமில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என பல துறைகள் பங்கேற்றது. துறைகள் வாரியாக உன்னை பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட்டு உடனடி தீர்வு கண்டனர். மேலும் இதர மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டனர். மின் இணைப்பு, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, தாட்கோ போன்ற திட்டங்களுக்கு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் உடனடியாக தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வழங்கினார்கள். முகாமில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டார வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, மேற்கு செயலாளர் சதீஷ்குமார், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முகாமில் கேத்தாண்டப்பட்டி ஊராட்சி செயலாளர் மேகநாதன் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரயில் சேவை அக். 10 வரை நீட்டிப்பு
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
பாதயாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் நாயர் சேவா சமாஜம் ஓணம் விழா

September 22, 2025
50 Views
சுசீந்திரம் அருகே திடீரென மயங்கி விழுந்து கூலித் தொழிலாளி பலி
வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மண்டைக்காட்டில் காலாவதி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account