By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு

Last updated: December 27, 2024 9:32 am
December 27, 2024
34 Views
Share
SHARE

தருமபுரியில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்கள் அமைப்பின் சார்பில் விக்னேஷ், ஆனந்த், செண்பகம், சுதா, சங்கர், பிரகாஷ், முருகன், ராமச்சந்திரன், சத்தியசீலன்

 ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. 2023 -2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3 ,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையனை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2023 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டு 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி 4- ஆம் தேதி தேர்வு நடத்தியது. அதனை தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். அதன்பின் ஜூன் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டோம்.பின்பு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட உத்தேச தேர்வு பட்டியலிலும் நாங்கள் இடம் பெற்றோம். தற்போது உத்தேச தேர்வு பட்டியல் வெளியிட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் எங்களுக்கு இதனால் வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால் எங்களுடன் தேர்ச்சி பெற்று ஆதிதிராவிட ர் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பல நாட்களுக்கு முன்பே பணியில் சேர்ந்து விட்டனர். மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான இத்தேர்வு 10- ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றதால் தனியார் பள்ளியில் வேலை பார்த்த நாங்கள் வேலையினை துறந்து விட்டு படித்தோம். மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்களின் பனிக்காலமும் மிகவும் குறைவு தற்போது அரையாண்டு தேர்வு காலம் என்பதால் தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே எங்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்  பயிற்றுநருக்கான கலந்தாய்வு உடனே நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வளமைய ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அளித்த மனுவில் கூறியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

25 பவுன் நகையுடன் இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்
திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து
திருச்செந்தூர் கோவிலில் காவல் துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
தி.மு.க கூட்டணியில் தற்போது நிலநடுக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்

October 1, 2025
34 Views
கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துமரியாதை
பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account