By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி

Last updated: February 17, 2025 10:06 pm
February 17, 2025
60 Views
Share
SHARE

கோவை பிப்:18

 

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர் குண்டு வெடித்து 58 கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்தனர்.

மேலும் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயமடைந்த

 சம்பவம் கோவையை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.

 

இதில் உயிர்த்தியாகம் செய்த பொதுமக்களுக்கு ஆண்டுதோறும்  பிப்ரவரி 14 ஆம் தேதி பல இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள்  நினைவஞ்சலி மற்றும் மலரஞ்சலி செலுத்தி வருகின்றது.

 

இதில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நிறுவன தலைவர் முனைவர் S.ராமநாதன் ஜி தலைமையில் நினைவு தீபம் ஏற்றி  ஊர்வலமாக சென்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

 

இதுகுறித்து அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் முனைவர் S.ராமநாதன் ஜி பேசுகையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்கவேண்டுமென்று பல ஆண்டுகளாக தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

 

ஆனால் தற்போது வரையிலும் எந்த ஒரு அரசும் செவி சாய்க்க வில்லை இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று பேசினார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் சேகர்,மாவட்ட துணை தலைவர் நாராயணசாமி, மாவட்ட செயலாளர்கள் கோபால், குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி கோமதி,மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் நாகராஜ்,  வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அஜய்,சதீஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு
மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில்
தைப்பூசத் தெப்பத்திருவிழா தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்

February 3, 2025
37 Views
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை
மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account