By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு

Last updated: October 27, 2024 10:10 am
October 27, 2024
84 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 27 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது உடன்  இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட தலைவர் பைரோஸ் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.

 

இன்றைய கால சூழ்நிலை சமூகத்தின் அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து சமூகப் பணி செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை துரிதப்படுத்தி சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

 

இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர்கள் ஏ.ஆர்.சாகுல் ஹமீது, பிஜூருல் ஹபீஸ், மண்ணிவாக்கம் யூசுப், மாவட்ட  செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அமீர்கான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில துணைச்செயலாளர் மிஸ்பா, தகவல் தொழில்நுட்ப மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபுதாஹிர், வணிகர் சங்க அணி மாவட்ட செயலாளர் முகமது சம்மில்,  நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் இடலை. சாகுல்,  லத்தீப், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்..

விளம்பரம்

You Might Also Like

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது
சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நெல் கொள்முதல்
கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
கஞ்சனூர் காளியம்மன் தேர் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

முனீஸ்வரபெருமானின் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக பெருவிழா

January 20, 2025
54 Views
வீரமாமுனிவரின்344-வது பிறந்தநாள் விழா
சாலை சீர் செய்யும் பணி தீவிரம்
காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை
மதுரை ஊமச்சிகுளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account