By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்
தூத்துக்குடிமாவட்டம்

மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்

Last updated: August 1, 2024 10:33 am
August 1, 2024
111 Views
Share
SHARE

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெல்ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து இன்று 31. 07. 2024 மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 2500க்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு மருத்துவ சேவைகளை பெறுவதற்கு மேற்கண்ட மருத்துவமனைக்கு வருகை புரிகின்றனர்.  இவ்வாறு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாக தாமதமில்லாமல்  செல்லவும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறவும் இந்த  மருத்துவ உதவி மையம் பேருதவியாக இருக்கும்.  இதன் மூலம் பொதுமக்கள் தங்கு தடையின்றி எந்தவித குழப்பமும், கால தாமதமும் இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும் மேலும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், எழுத படிக்க தெரியாதவர்கள் போன்ற அனைவரையும் மருத்துவமனை உதவி மையப் பணியாளர்கள் நேரில் அழைத்துச் சென்று புறநோயாளி சீட்டு  பெறுதல், மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெறுதல், ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டிய இருப்பின் அங்கு அழைத்துச் செல்லுதல், மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தல் போன்ற சேவைகளை செய்வார்கள். இந்த மருத்துவ உதவி மையத்தினை இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர். சிவக்குமார் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன்,  உறைவிட மருத்துவ அலுவலர் மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுகாதார திட்டம் துணைத் தலைவர் மருத்துவர். கிருஷ்ணகுமார் திட்ட விளக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் துறை தலைவர்கள் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்  பொன்ராஜ்,   மேலாளர்  கிருஷ்ண காந், செவிலியர்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ரிஷிகேஷ் வரவேற்புறையாற்றினார்.  முதன்மை மேலாளர்  ஜெரேமியா ஜெபஸ்டின் அவர்கள் திட்டம் செயல்படும் விதம் குறித்து விளக்க உரையாற்றி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

“என் கல்லூரிக் கனவு”
சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்
கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
மெல்லும் புகைகளை விற்பனை செய்த கடைக்கு
வேர்கிளம்பியில் திமுக கூட்டம் ; கனிமொழி எம்பி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

வேகத்வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள்

September 13, 2024
48 Views
மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலை
நாம் தமிழர் கட்சி புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதி; தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கினார்
உலக கொசு தினம் உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account