By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேகத்வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > வேகத்வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள்
கரூர்மாவட்டம்

வேகத்வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள்

Last updated: September 13, 2024 1:04 pm
September 13, 2024
55 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 13

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவு அருகில் பராமரிப்பு செய்யப்பட்டு வரும் இதர மாவட்ட சாலையான நாகை – கூடலூர்  – மைசூர் சாலை கி.மீ 192/6 -லிரருந்து பிரியும் மேட்டுத் திருக்காம்புலியூர் சாலையில் லாட சன்னாசி கோவில் அருகில் 0/6 ல் பால வேலை மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணியும் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து லாட சன்னாசி கோவிலின் அருகில் பொதுமக்களின் நலன் கருதி புதிதாக வேகத்தடை அமைக்கும் பணியும் முடிவுற்றது. அதனை கோட்டப் பொறியாளர் (நெ) க(ம) ப கரூர் ஆர். ரவிக்குமார், உதவிக் கோட்டப் பொறியாளர் M. ஆனந்தகுமார் மற்றும் உதவிப் பொறியாளர் A.A.அசாருதீன் கிருஷ்ணராய (நெ)க(ம)ப ஆகியோர் ஆய்வு செய்து வேகத்தடைக்கு வர்ணம் பூசுமாறு அறிவுறித்தியதன் பேரில்,ம.சோ.சுகுமார் திறன்மிகு உதவியாளர், கிருஷ்ணராயபுரம் (நெ)க(ம)ப அவர்களின் மேற்பார்வையில் வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரியலூர் மாவட்டம் 14 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு இறகு பந்து போட்டி
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு
நித்திரவிளை அருகே 2 பிள்ளைகளுடன் இளம்பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் பகுதியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலப்பு; பற்றி எரியும் தண்ணீர்

August 7, 2025
89 Views
கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக கே. விக்னேஷ்
காவல் நிலையத்தில் பொங்கல் திருவிழா
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்
ஒலி ஒளி ,பந்தல், டெக்கரேஷன் மற்றும் பாத்திர கடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account