By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் முப்பெரும் விழா நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் முப்பெரும் விழா நடைபெற்றது
தருமபுரிமாவட்டம்

தருமபுரியில் முப்பெரும் விழா நடைபெற்றது

Last updated: August 1, 2024 9:08 am
August 1, 2024
98 Views
Share
SHARE

தருமபுரியில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் சார்பில் எம்.ஜி.ஆர். சத்துணவு பணியாளர்கள் சங்கத்தை அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைக்கும் விழா, சங்க கல்வெட்டு திறப்பு விழா, மாவட்ட மாநாடு என முப்பெரும் விழா  நடைபெற்றது. சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயந்தி வரவேற்றார். நிர்வாகிகள் ராஜா, கேசவ ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைதலைவர் முனிரத்தினம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்த குமார் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். இதில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதி மாக வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை  சத்துணவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ல்இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணைபணியிடத்தை ஆண்வாரிசுதாரர்களுக்கும் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் மாதம்மாள் உள்பட ஏராளமான சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிற் கடன்
பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
நாகர்கோவிலில் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக தொழிற்பேட்டைகள்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை
மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

October 22, 2024
93 Views
சங்கரநாராயணன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account