By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முப்பெரும் விழா நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > முப்பெரும் விழா நடைபெற்றது
கோயம்புத்தூர்மாவட்டம்

முப்பெரும் விழா நடைபெற்றது

Last updated: October 22, 2024 11:14 am
October 22, 2024
43 Views
Share
SHARE

பொள்ளாச்சி அக்:22

 

பொள்ளாச்சியில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கோவை சாலையில் அமைந்துள்ள சக்தி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு.இக்பால் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர்.சி. அர்ஷத் முபின் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட  பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் மற்றும்  பொள்ளாச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் இரா.சக்திவேல் ஆகியோர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர்  ஏ.பி.ஜே அப்துல் கலாம்  அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாற்று மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு  மளிகை பொருட்களும் தலைக்கவசமும் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சிறப்பாக தொண்டு செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு சிறந்த சமூக சேவை விருதினை பொன்னாடை போற்றி வழங்கி கௌரவித்தனர் இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பொள்ளாச்சி பஞ்சலிங்கம், கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் R.ஜெயபிரகாஷ் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் K.ராஜா (எ) சிவலிங்கம், மாநில இளைஞரணி தலைவர் N.ரிஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வாழ்த்துரை வழங்க 26 ஆவது நகர மன்ற உறுப்பினர் M.Kசாந்தலிங்கம் 20,வது வார்டு நகர மன்ற உறுப்பினர் S.பாலமுருகன்,15 வது நகர மன்ற உறுப்பினர் MAV.துரை பாய், முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன், கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம், திறமை மாற்றுத்திறனாளிகள் வழிகாட்டி அமைப்பின் தலைவர் முஜிபுர் ரஹ்மான், ஆட்டோ ஓட்டுனர் சம்மேலனம் மாநில தலைவர் கு. வெங்கடாசலம், லயன்ஸ் கிளப் எக்ஸலண்ட் கனகராஜன், மனோன்மணி, பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் S.செல்வமணிகண்டன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜன், மூத்த பத்திரிகையாளர் ஜீவா, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் K.ராஜசேகர், பொள்ளாச்சி சதுரங்க சங்க தலைவர் G.கருணாநிதி, செயலாளர் N.பரமேஸ்வரன், தென் செங்கம் பாளையம் ஊராட்சி தலைவர் S.அண்ணாதுரை, கம்பன் கலை மன்றம் தலைவர் K.M.சண்முகம், திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர் சுரேஷ், கள்ளிக்கோட்டை ஆசிரியர் பயிற்சி மையம் பேராசிரியர் V.கண்டிமுத்து, தாய் அன்பாலயம் குழந்தைகள் காப்பகம் நிறுவனர் செல்வக்குமரன், திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் சுறா, பள்ளிபாபா நினைவு அறக்கட்டளை தலைவர் முபாரக் ஆகியோரும், விழா ஒருங்கிணைப்பு மாநில பொறுப்பாளர் ச.காளிமுத்து, இணை இயக்குனர் தென்னிந்திய திரைப்பட துறை சிறிநான் மணிகண்டன் மற்றும் அறக்கட்டளையின் மாநில துணைத் தலைவர்  பொறியாளர் சையது ரியாஸ் கான், மதுரை மாவட்ட தலைவர் R.சூரிய நாராயணன்  S.ரவி, R.செந்தில் M.செந்தில்குமார் M.R.அப்பாஸ் P.மூர்த்தி B.வினோத்குமார் P.மனோஜ் குமார் U.M.கார்த்திகேயன் S.பாலமுருகன் ஜெய் கிஷோர் மற்றும் எம்எல்ஏ என்ற அறக்கட்டளை கண்ணன்  மற்றும் அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர்  முனைவர் R.தினேஷ் பாபு அவர்கள்  நன்றி உரையாற்றி கூறினார் இந்நிகழ்வில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
மாவட்ட அளவிலான வூசு போட்டி
விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்
தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அரசு மாங்கனி கண்காட்சியை, தனியாருக்கு சொந்தமான திடலில்

May 27, 2025
19 Views
இசை கலைஞர் அரசின் உதவிக்காக காத்திருப்பு
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
சங்கரன்கோவில் அய்யா வைகுண்டர் 193 வது அவதாரம் ஆண்டு விழாவில் எம்எல்ஏ ராஜா சுவாமி தரிசனம்
குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account