By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
கனஂனியாகுமரி

மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்

Last updated: May 28, 2025 6:03 pm
May 28, 2025
174 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 29
மீனவர் நலன் காக்கும் வகையில், மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக தரப்பிலிருந்து தென்மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்பதே அகில இந்திய தமிழர் கழகத்தின் நோக்கம்.
மீனவர்களை கடலிருந்தும், கரையிலிருந்தும் அப்புறப் படுத்தி, கார்ப்பரேட் மயமாக்கும் எண்ணத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது. மீனவர்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் நலன் காக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை படுகிறது. இந்த பிரநிதித்துவத்தை வழங்க திமுக தரப்பில் முன்வர வேண்டும். அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன் கோம்ஸ், ஏற்கனவே இக் கோரிக்கையை திமுக தலைமைக்கு வைத்துள்ளார்கள். அகில இந்திய தமிழர் கழகமும் தென் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு மாநிலங்களவைக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை

November 24, 2025
18 Views
மதுரையில் சில்மிஷ ஆசாமிக்கு குண்டாஸ்
கோவையில் உள்ளத்தின் கதவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா
திருப்பூரில் இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழா
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account