By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை

Last updated: February 5, 2025 10:50 am
February 5, 2025
58 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்-5

 

 மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜன் (42). தொழிலாளி.  அதே பகுதியை சேர்ந்தவர் விஜின் (32), பிரபின் (27), மற்றும் விஜயகுமார் (60). இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் சிவராஜன் மூன்று பேருக்கு எதிராக சாட்சி கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

      இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு சுமார் 7 மணி அளவில் சிவராஜன் அதே பகுதியில் நடந்த சென்று கொண்டிருந்தபோது, அவரை விஜின், பிரபின், விஜயகுமார் ஆகியோர் வழிமறித்து பின்னர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். 

        பின்னர் சிவராஜனை அடித்து கீழே தள்ளி, காலால் எட்டி உதைத்தார்களாம்  இது தொடர்பாக  சிவராஜன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை
300 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
திருச்சி பள்ளி வேன் மோதி சைக்கிளில் சென்ற சிறுவன் பலி
இரயில்வே முன்பதிவு மையம்
குமரி வனப்பகுதியில் வேட்டையாடிய யானை புலி பற்களுடன் 4 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு

November 10, 2025
56 Views
கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையின் வணிக வளர்ச்சிக்கு புதிய மைல்கல் ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ பிரம்மாண்ட அறிமுகம்!
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி; பேராசிரியர் துரை நீலகண்டன் உரை
குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account