By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்கணங்கோடு சாலையில் பழைய பாலம் திடிரென உடைப்பு; பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்கணங்கோடு சாலையில் பழைய பாலம் திடிரென உடைப்பு; பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தம்
கனஂனியாகுமரி

திக்கணங்கோடு சாலையில் பழைய பாலம் திடிரென உடைப்பு; பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தம்

Last updated: September 3, 2025 3:56 pm
September 3, 2025
50 Views
Share
SHARE

கருங்கல், செப். 3 –

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அடுத்தபடியாக உள்ள மிக முக்கியமான மாநில நெடுஞ்சாலையான பரசேரி – திங்கள்நகர் – புதுக்கடை சாலையாகும். இந்த சாலையில் திக்கணங்கோடு பகுதியில் உள்ள பழைய பாலத்தை மாற்றி புதிய அகலமான பாலம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை எந்தவித முறையான அறிவிப்பும் செய்யாமல் திடீரென பழைய பாலம் முழுவதுமாக நேற்று உடைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் தற்காலிக பாதையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்யாததால் மத்திகோடு, மணலிக்காட்டுவிளை, மாத்திரவிளை, அரித்தினான்விளை, பரப்புவிளை, காட்டுகுளம், மூவர்புரம், அம்பலத்துவிளை, கோத்திரவிளை, குறண்டி, மத்திகோடு பாலம், கருக்குப்பனை, மானான்விளை, புனத்திட்டை, கருமாவிளை, மாங்கோடு, பிச்சன்விளை, வடக்கன்கரை, குடுவன்விளை, குடுக்கச்சிவிளை, ஏழுவிளை போன்ற 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் அடியோடு பாதிக்கப்பட்டனர்.

ஆகவே பொதுமக்கள் கோரிக்கையின் படி திக்கணங்கோடு உடைக்கப்பட்ட பாலம் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மாற்று வழி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அரசு பேருந்துகளை திக்கணங்கோடு, பூக்கடை, மாங்கோடு, மூவர்புரம், மத்திகோடு, கருக்குப்பனை, மானான்விளை, கருமாவிளை வழியாக கருங்கலுக்கு ஒரு வழியாகவும் மற்றும் கருங்கல், கருமாவிளை, மானான்விளை, கருக்குப்பனை, மத்திகோடு, அம்பலத்துவிளை, கோத்திரவிளை, மேற்கு மாத்திரவிளை, மாத்திரவிளை, கோட்டவிளை, திக்கணங்கோடு வழியாக திங்கள்நகர், நாகர்கோவில் இடங்களுக்கு இந்த வழித்தடங்களில் ஒரு வழிப்பாதையாக இயக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புதிய வழியில் பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் உடைக்கப்பட்ட பாலம் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக உடனடியாக தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், திக்கணங்கோடு பகுதி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் நாளை 4-09-2025 அன்று காலை 9 மணிக்கு பொதுமக்கள் மற்றும் திக்கணங்கோடு பகுதி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் திக்கணங்கோடு ஜங்ஷனில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம்!
தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
சுவாமிதோப்பு காமராஜ் வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா
உயிரிழந்த மாணவச் செல்வங்களுக்கு என் கண்ணீர் வணக்கம்
அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு

March 10, 2025
83 Views
சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
நுகர்வோர் பாதுகாப்பு , விழிப்புணர்வு நடைப்பயணம்
மயிலாடுதுறையில்பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account