By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே வலையில் சிக்கி கடலில் விழுந்த வடநாட்டு தொழிலாளி மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே வலையில் சிக்கி கடலில் விழுந்த வடநாட்டு தொழிலாளி மாயம்
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே வலையில் சிக்கி கடலில் விழுந்த வடநாட்டு தொழிலாளி மாயம்

Last updated: August 29, 2025 5:44 pm
August 29, 2025
45 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 29 –

குளச்சலை அடுத்த முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனிராஜ் (59). இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கொல்கத்தா, கத்திப் மாவட்டத்தை சேர்ந்த ஜோய்சன் (24) என்பவர் உட்பட 12 வடநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 27-ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலில் 40 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று மற்றும் பேரலைகளால் விசைப்படகு தத்தளித்துள்ளது.

இந்த நிலையில் கடலில் போடப்பட்டிருந்த வலையை ஜோய்சன் இழுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி ஜோய்சன் கடலில் விழுந்தார். சக மீனவர்கள் அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தவர்கள் உதவியுடன் ஜோய்சனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 3 நாட்களாக தேடியும் அவர் கிடைக்காதால் சக மீனவர்கள் சோகத்துடன் கரை திரும்பினார்.

இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலில் மாயமான ஜோய்சனுக்கு திருமணம் ஆகி ஒன்பது மாதங்களே ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி
கேப் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா
குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருவட்டார் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
கன்னியாகுமரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் கோவைமாவட்டங்களில்ஆலோசனைக் கூட்டம்

October 4, 2024
37 Views
அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
விளாத்திகுளம் அருகே தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி சத்துணவு கூடம்
சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account