By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த முன்னாள் மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த முன்னாள் மாணவர்கள்
கனஂனியாகுமரி

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த முன்னாள் மாணவர்கள்

Last updated: August 25, 2025 5:54 pm
August 25, 2025
35 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 25 –

பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் ஊராட்சியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி வளாகம் முழுவதுமாக புதர் காடாக செடிகள் வளர்ந்து மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்த பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாட முடியாமலும், நடந்து செல்லவே அச்சப்பட்டும் வந்தார்கள். இது குறித்து தகவல் தெரிந்த இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எல்லோரும் ஒன்று கூடி விளையாட்டு மைதானத்தை கிட்டாச்சி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள்.

இங்கு பயின்ற முன்னாள் மாணவர்களான (மு) ஊராட்சி துணை தலைவர் மனோசிவா, மகாராஜன் (மு) ஒன்றிய கவுன்சிலர், (மு) வார்டு உறுப்பினர் ரமேஷ், விஸ்வ இந்து பரிசத் காளியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நீலகண்ட ஜெகதீஷ், சொக்கலிங்கம் பிள்ளை மற்றும் துணை தலைமை ஆசிரியர் ஆகியோர் இனைந்து ஆரம்பித்து வைத்தார்கள். மேலும் இந்த தகவலையறிந்த அனைத்து முன்னாள் மாணவர்களும் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய தாமாக முன்வந்துள்ளனர். மேலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு தாங்கள் எந்த உதவி வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பதாக பள்ளி தலைமையாசிரியரிடம் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

நேற்று குமரி அருகேபழுதாகி நடுவழியில்நின்ற சரக்கு ரயில்
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
கடல் பகுதியில் சாகர் கவாச் ஆபரேஷன்
உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கார் விற்பனையாளர் மீது தாக்குதல்தந்தை மகன் கைது

March 12, 2025
79 Views
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும்
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account