By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு

Last updated: August 19, 2025 6:32 pm
August 19, 2025
40 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 19 –

வெள்ளிச்சந்தை அருகே ஈசன்தங்கு பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் அகில் கண்ணன் (25). கேட்டரிங் படித்து உள்ளார். அவரது நண்பர்கள் நாகர்கோவில் சேர்ந்த சச்சின், குளச்சலை சேர்ந்த ஆஷிக் மற்றும் கிதியோன். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அகில் கண்ணன் நண்பர்களிடமிருந்து நகைகளை வாங்கி அடகு வைத்து ரூபாய் 1.50 லட்சம் பெற்று உள்ளார். பின்னர் நகைகளை திருப்பி கேட்ட போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில் சம்பவத்தன்று அகில் கண்ணன் வீட்டின் முன்புறம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சச்சின், ஆஷின், கிதியோன் ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்தவர்கள் அகில் கண்ணனை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் போலீசார் சச்சின், ஆஷிக், கிதியோன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
கள் இறக்க அனுமதி கோரி வந்தவருக்கு கலெக்டர் அலுவலகம் உள் செல்ல அனுமதி மறுப்பு
கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்

February 12, 2025
45 Views
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்
10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி புத்தகம் வழங்கி வாழ்த்தினார்
பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account