By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 30 ஆண்டுகளாக மோசமாக உள்ள சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 30 ஆண்டுகளாக மோசமாக உள்ள சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரி

30 ஆண்டுகளாக மோசமாக உள்ள சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை

Last updated: August 14, 2025 3:01 pm
August 14, 2025
59 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஆக. 14 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலமோர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு இந்த முகாம் கீரிப்பாறை பகுதியில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, கலைஞர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல் பல்வேறு திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஊராட்சியில் 1500 க்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள கீரிப்பாறை காரிமணி சாலை கடந்த 30 வருடமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை வைத்து 2024-ம் ஆண்டு மாவட்ட பொறியாளரால் 6 கோடி 60 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போதைய பொறியாளர் அந்த மதிப்பீடு ரத்து செய்துவிட்டு சாலையை ஒட்டு போடும் பணிக்கு 65 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனை மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மலைவாழ் மக்கள் சாலையை செப்பனிட கேட்டு அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மேலும் இன்னும் 30 நாட்கள் சாலையை செப்பனிடாவிட்டால் நாகர்கோவிலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செடி கொடி குப்பைகளால் அடைப்பட்டு இருந்த அத்திக்கடை கால்வாயை பொதுமக்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர்
புதிய வாகனங்களை பதிவு செய்ய வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்
வங்கியில் அடகு வைக்க அழைத்து சென்று பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு பதிவு
24/7 மக்கள் பணி செய்து வருபவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் : எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவில் நடை அடைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை

June 29, 2024
138 Views
4 ஆண்டு பணிக்காலம் நிறைவு: அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பட்டியலிட்ட துணைவேந்தர் ரவி
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
105 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account