By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்

Last updated: June 2, 2024 11:49 pm
June 2, 2024
137 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 1 

 

குமரி மாவட்டம்  கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால்தான் பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டுதான் பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும்  தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது

 

இதையடுத்து கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தை  லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் 30ஆம் தேதி இரவு  லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இரவு 9 மணிக்கு  அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ்  32 என்பவரை பிடித்து அவரிடம் சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

 

இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடம் இருந்தும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவரிடமும் சுமார் 3½ மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்ரோஸ் செல்போனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

 

அப்போது பல தகவல்கள் சிக்கி உள்ளது. மேலும் 2 ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ், உதவியாளர் மோகன் பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்ரோஸ் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது நாகர்கோவிலில் தங்கி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

 

கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருந்த பிறகும் பொறுப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது ஏன் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் இருக்கும்போது பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படமாட்டாது.

 

அதனால் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சார்பதிவாளர் இரவு 9 மணி வரை அமர்ந்திருந்து சுமார் ஒரு லட்சத்து 3500 ரூபாய்  லஞ்சம் பெற்று தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது
குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
சாலை பாதுகாப்பு மாத விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்

March 23, 2025
48 Views
கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை
தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு: டெக்ஸ்டைல் ப்ராசசர்ஸ் கூட்டத்தில் முடிவு
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண வரவேற்பு விழா
ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account