By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண வரவேற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண வரவேற்பு விழா
வேலூர்

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண வரவேற்பு விழா

Last updated: September 20, 2025 8:38 pm
September 20, 2025
39 Views
Share
SHARE

வேலூர், செப். 20 –

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் பேத்தி காதம்பரி எஸ். விசுவநாதன் – ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா திருமண வரவேற்பு விழா நேற்று (செப்.19) நடைபெற்றது. வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பேத்தியும், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் -ரமணி பாலசுந்தரத்தின் மகளும், விஐடி உதவி துணைத்தலைவருமான காதம்பரி எஸ்.விசுவநாதன் – டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் திருப்பதியில் கடந்த வாரம் நடந்தது.

அதைத்தொடர்ந்து, விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் காதம்பரி எஸ.விசுவநாதன்- ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா திருமண வரவேற்பு விழா நேற்று நடந்தது. விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, ஆர். காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. கதிர் ஆனந்த், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்எல்ஏ-க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் ஈஸ்வரப்பன், அமலு, சரவணன், ரவி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் புதுச்சேரி எம்எல்ஏ சிவா, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், சித்தூர் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரா சவுத்ரி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலழகன், சுகுமார், அமமுக மாவட்டச் செயலாளர் பார்த்திபன், மற்றும் பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கோ.பாரதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் மியான்மர் கல்வி துறை துணை அமைச்சர் ஜா மின்ட், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் துணை ஆணையர் கணேசநாதன் கதீஸ்வரன் மற்றும் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மேயர் சுஜாதா, இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.புருஷோத்தமன், தி ஜிகே சர்வதேச பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத் காந்தி மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு நிகழ்வில் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன்-ரமணி பாலசுந்தரம், சேகர் விசுவநாதன்-சந்தியா பென்டரெட்டி, ஜி.வி.செல்வம்- அனுஷா செல்வம் உள்ளிட்டோர் விருந்தினரை வரவேற்று உபசரித்தனர். உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், திருமண வரவேற்பு விழாவையொட்டி வாழ்த்து மடல் அனுப்பி மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மருந்து வணிகர்கள் சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மேல்விஷாரத்தில் நடைபெற்ற சாய் மினரல்ஸ் தொழிற்சாலை திறப்பு விழா
வேலூரில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு
வேலூர் உதவும் நெஞ்சங்கள் லயன்ஸ் & லியோ சங்கம்
வேலூர் அமமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு

January 29, 2026
72 Views
தேனீக்கள் பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு
பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை என கிராம மக்கள் பள்ளியின் முன்பு தர்ணா
தமிழக சமத்துவ மக்கள் கட்சி தொடக்க விழா
புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account