திண்டுக்கல், ஆகஸ்ட் 11 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலோசனை கூட்டம். மாவட்ட செயலாளர் தேவா அவர்கள் தலைமையில் கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மாற்றுக் கட்சிகள் 50க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி தெரிவித்து கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாவை முடித்து வைத்தனர்.



