By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்
கனஂனியாகுமரி

தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்

Last updated: August 5, 2025 5:20 pm
August 5, 2025
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 5 –

தர்மபுரம் ஊராட்சியில் 2020 ஜனவரி 5 முதல் 2025 ஜனவரி 5 வரை ஊராட்சி தலைவராக ரங்கநாயகி கணேசன் இருந்தார். அவரது காலத்தில் ஊராட்சியில் நடந்த வரவு, செலவு மீதான தணிக்கை அறிக்கையில் 2020-21ம் ஆண்டு ரூ. 70, 84, 118 நிதி இழப்பு செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆட்சேபனையின் அடிப்படையில் நிதி இழப்பு தொகை ரூ. 26,30,928 என இறுதி செய்து கடந்த ஜனவரி 1ம் தேதி கலெக்டரால் தண்டச்சான்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகையை 15 சதவீத வட்டியுடன் ஊராட்சி கணக்கில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 7 மாதம் ஆகியும் தண்டச்சான்று தொகையை செலுத்தவில்லை. எனவே முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கநாயகி கணேசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திடவும், நிதி இழப்பு தொகையை வசூலிக்க வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வசாமி தலைமை வைத்தார். முன்னாள் எம்பி பெல்லார்மின் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
இடைதேர்தல் முடிவு நாம் தமிழர் கட்சிக்கு பலத்த வலிமையை பெற்று தந்துள்ளது.
கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி
டீ குடிக்கும் போது மயங்கி விழுந்த ஓட்டுநர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை

November 18, 2024
48 Views
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
8 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு
மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account