By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தஞ்சாவூர்

2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last updated: July 23, 2025 11:19 am
July 23, 2025
67 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 23 –

2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மத யானை நூல் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் கலைஞர் நூலக வாசகர் வட்டம் நடத்திய நிகழ்ச்சியில் முரசொலி எம்பி அனைவரையும் வரவேற்று பேசினார். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பழநி மாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அசோக்குமார், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்புரையாற்றி பேசியதாவது: நாங்கள் ஒட்டுமொத்தமாக யானையே (கல்விக் கொள்கை) வேண்டாம் என நாங்கள் கூறவில்லை; யானை என்பது அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ற யானையாக இருந்து விட்டால் நாங்கள் அதன் மீது ஏறி சவாரி செய்ய காத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு சித்தாந்தம் கல்வி என்கிற கட்டமைப்பை இடிக்க கூறுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் எந்த மாநிலமும் மத்திய அரசின் வஞ்சக வார்த்தைக்கு அடிபணியலாம். ஆனால் இது தமிழ்நாடு அடி பணியாது.
பா. ஜனதாவினர் ஏற்கனவே ஒரு முறை வேலை கையில் எடுத்தார்கள். அப்போதும் நாம் தான் வெற்றி பெற்றோம். இப்போது முருகரை கையில் எடுத்துள்ளனர். கண்டிப்பாக 2026 ல் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையின் உள்ளே நாங்கள் செல்ல மாட்டோம். தமிழகத்தின் நான்கு ஆண்டுகளில் 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஒரே இயக்கம் திமுக தான். தேசிய கல்விக் கொள்கை என்னும் மதயானை நமது தமிழகத்தை சீரழித்து விடும். நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என கடந்த 2016-ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். பிறகு 2019 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தார் இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன், ஊடகவியலாளர் செந்தில்வேல், திராவிடக் கழக துணை பொது செயலாளர் மதிவதனி ஆகியோர் ஆய்வுரையாற்றினர். நிறைவாக செழியன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” சேவை முகாம்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் அழைக்கலாம்
தஞ்சாவூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி காவேரி சிறப்பு பூஜை!!
ஆளுநர் ரவிக்கு ஆட்சியர் பிரியங்கா புத்தகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நிதியுதவி வழங்கிய கலெக்டர்

March 4, 2025
52 Views
ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது
சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account