கோவை, ஜூலை 23 –
கோவை மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் சிவாஜியின் 24-வது ஆண்டு நினைவு தினம் சிவானந்த காலனியில் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பறக்கும் படை ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் பி.எஸ். சரவணகுமார் பச்சைமுத்து, கவுன்சிலர் நவீன், கவுன்சிலர் சங்கர் வக்கீல், கவுன்சிலர் காயத்ரி ஆகியோர் சிவாஜி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொது மக்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
செந்தில் குமார், ஆர்.கே. ரவி, அரிமா கே. கருப்புசாமி, ராம நாகராஜ், ஜெர்ரி லூயிஸ், பாசமலர் சண்முகம், சிங்கை ஜனா, பீளமேடு விஜயகுமார், எஃப்.சி. தண்டபாணி, ராஜ மாணிக்கம், மோகன்ராஜ், கோவை பாலாஜி அமுல்ராஜ், ஜே.கே. கிருஷ்ணசாமி, சிவாஜி சக்திவேல், பாலாஜி ஆட்டோஸ், லோகு தனுஷ்கோடி தேசபக்தன் துரைசாமி செல்வகுமார் பி எஸ் குமார் வெங்கடேஷ், கிருஷ்ணவேணி மாலதி, கண்ணன் காலனி சிவா,சிவாஜி பாபு, ரத்தினபுரி சகாயராஜ் வரவேற்றார். காமராஜ் துள்ளா நன்றி கூறினார். பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.