By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு

Last updated: July 17, 2025 6:23 pm
July 17, 2025
58 Views
Share
SHARE

நித்திரவிளை, ஜுலை 17 –

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தடம் எண் 81 சி என்ற அரசு பேருந்து கருங்கல் பகுதியில் இருந்து நித்திரவிளை நோக்கி ஓட்டி சென்றார். அப்போது காஞ்சாம்புறம் பகுதியில் வைத்து எதிரே அதிவேகமாக வந்த பைக் ஒன்று அரசு பேருந்து மீது மோதி உள்ளது. இதில் பைக்கில் பயணம் செய்த கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் மணிகண்டன் சிகிட்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி; மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்
நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

May 16, 2025
48 Views
தருமபுரி மேற்கு நகர தவெக சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்
தக்கலையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பாலபிரஜாபதி அடிகளார் பரிசு வழங்கினார்
காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account