By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
இராமநாதபுரம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்

Last updated: July 14, 2025 10:34 am
July 14, 2025
38 Views
Share
SHARE

போகலூர், ஜுலை 14 –

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் முகாம்கள் ஜூலை 15 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நகர்ப்புறம் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது. நகர்புறங்களில் 13 அரசு துறைகளில் 43 சேவைகளும் ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறைகளில் 46 அரசு சேவைகளும் வழங்குவதற்கு ஏதுவாக முகாம்கள் நடைபெற உள்ளது.

மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாள் அன்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி கடந்த ஜூலை 8 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 15-ம் தேதி அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ராமநாதபுரம் நகராட்சியில் வார்டு எண் 28,29,30 வசிக்கும் மக்களுக்கு கீரைக்கார தெருவில் உள்ள காதர் டீலக்ஸ் மகாலிலும் அபிராமம் பேரூராட்சியில் அகத்தாரிருப்பு சமுதாய கூடத்திலும், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பாம்பூர், கலையூர் மற்றும் வெங்கிட்டான்குறிச்சி பாம்பூர் சமுதாய கூடத்திலும் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அஞ்சு கோட்டை, குஞ்சம் குளம், திருவாடானை ஆகிய கிராமங்களுக்கு திருவாடானை இரட்டை அரு பங்களாவிலும் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் வாலிநோக்கம், மாரியூர் கிராமங்களுக்கு மாரியூர் ஊராட்சி செயலக கட்டடத்திலும் மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேல கொடுமலூர், கீழக்கொடுமலூர் மற்றும் விக்கிரபாண்டிபுரம் கிராமங்களுக்கு மேலகொடுமலூர் சமுதாயக்கூடத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்கள் பொதுமக்கள் இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா
நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மலர்த்தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறி

April 16, 2025
31 Views
திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
பாஜ புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்
சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account