By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பிளக்ஸ் போர்டு அமைத்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பிளக்ஸ் போர்டு அமைத்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
கனஂனியாகுமரி

குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பிளக்ஸ் போர்டு அமைத்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

Last updated: July 12, 2025 11:03 am
July 12, 2025
95 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 12 –

குழித்துறை நகராட்சியால் ஆண்டு தோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த வருடம் நூறாவது ஆண்டு பொருட்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் ஏராளமான பக்க காட்சிகள் அமைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேமானூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28) என்ற வாலிபர் இரவில் விழாவில் பிளக்ஸ் போர்டு கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென 15 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக விக்னேஷ் தவறி கீழே விழுந்தார். இதில் கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜகோபால சுவாமி பாமா – ருக்மணி தெப்ப திருவிழா
களியக்காவிளை தேநீா்க் கடை 24 மணி நேரமும் இயங்கலாம்
சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடல்
கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: தனிப்படை விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வெள்ளிச்சந்தையில் கல்லூரி அருகே மனித எலும்புக்கூடு ; போலீஸ் விசாரணை

July 24, 2025
92 Views
சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்!!
மாபெரும் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account