By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி
மாவட்டம்

கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி

Last updated: September 6, 2024 11:05 am
September 6, 2024
111 Views
Share
SHARE

திருச்சி  செப்  05,  பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் வசதியாகவும் எளிதாகவும் நிதி ஆதாரங்களை பெறுவதற்கு உதவும் நோக்கத்தோடு தமிழ்நாட்டில் கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி’ (‘Jitne Samay ka Loan Utne ka hi Byaj’) என்ற முன்னெடுப்பு திட்டத்தை ஶ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் அறிமுகம் செய்திருக்கிறது. 

 

இந்த புதிய திட்டம் குறித்து 

ஶ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட்-ன் சந்தையாக்கலுக்கான செயலாக்க இயக்குநர்  எலிசபெத் வெங்கடராமன்  பேசுகையில்   தேவைப்படுகிறபோது தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுவதன் மூலம் தங்களின் பல்வேறு நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு வழக்கமான செயல் முறையாக தங்கம் மீதான கடன்கள் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை வாடிக்கையாளர்களுடனான எங்களது கலந்துரையாடல்களின் வழியாக நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்

 

மேலும்  தங்கம் மீதான எளிதான கடன் வசதி ஒரு அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது  அதிக பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ள இக்கடன் வழிமுறை  குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலத்தின் போது பெரிதும் உதவுவதாக இருக்கும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 4.17 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்றனர்!!
பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்
அஞ்சல் சேவைகளை மேம்படுத்த கிளை அஞ்சலகங்கள் தலைமை அஞ்சலகத்துடன் இணைப்பு: கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை அறிவிப்பு

December 6, 2024
34 Views
மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்
சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம்
திருப்பூர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!
அதிமுக மாணவரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account