By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
இநஂதியாகனஂனியாகுமரிமாவட்டம்

45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

Last updated: June 2, 2024 8:05 pm
June 2, 2024
139 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 2 

 

 கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 30-ம் தேதி முதல் தொடர்ந்து 45 மணி நேரம் தியானம் செய்து வந்த பிரதமர் மோடி ஜூன் 1ம் தேதி  3 நாட்கள் தியானத்தை நிறைவு செய்தார். அதன் பின்  விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்று அங்கு மரியாதை செலுத்தினார்.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இன்று நாடு முழுவதும் உள்ள 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என 57 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக, அவர் தொடர் தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ஜூன் 1ஆம் தேதி  மாலை 3 மணி அளவில் அவர் தனது 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார்.இதைத் தொடர்ந்து படகு மூலமாக விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு அவர் பயணம் மேற்கொண்டார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
இறச்சகுளம் பகுதியில் ரூ.90 இலட்சம் மதிப்பில்
கோபி வெங்கடேஸ்வரா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 21 ஆண்டுகளாக 100 சதம் பெற்று சாதனை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்நடப்பாண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு

July 5, 2024
136 Views
திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அதிகமாக கனிமவளம் ஏற்றி வந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
ஈரோடு திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account