By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
கனஂனியாகுமரி

நித்திரவிளை ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

Last updated: June 28, 2025 1:33 pm
June 28, 2025
106 Views
Share
SHARE

நித்திரவிளை , ஜூன் 28 –

நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் ஹோட்டல் வைத்திருப்பவர் சோனி (40). இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் இரவு ஓட்டல் பூட்டிய பிறகு சோனி தனது பைக்கில் ராஜூவை வீட்டில் கொண்டு விட சென்றுள்ளார். அப்போது ராஜுவின் வீட்டருகில் உள்ள அண்ணன், தம்பி இருவர் வராண்டாவில் உட்கார்ந்து இருந்து திருட்டு இளநீர்களை வெட்டி குடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ராஜூவும் சோனியும் எச்சரித்துள்ளனர். இதனால் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சோனியை அரிவாளால் வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். காயமடைந்த சோனி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
தற்காலிகமாக நிறுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மூன்று தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு
திமுக புதிய நிர்வாகிள் மேயருடன் சந்திப்பு
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு

February 9, 2026
68 Views
53 வது துவக்க விழாவில் 53 ஏழைப் பெண்களுக்கு
ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணின் நகை பறிக்க முயற்சி: போலீசார் தீவிர விசாரணை
இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account