By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
கனஂனியாகுமரி

முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

Last updated: June 28, 2025 1:31 pm
June 28, 2025
75 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஜூன் 28 –

குமரி மாவட்டத்தில் சட்ட விரோத போதை பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை பொற முட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட கண்காணிப்பாளர்கள் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் இரணியலில் அமைந்துள்ள தக்கலை மது விலக்கு இன்ஸ்பெக்டர் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் நேற்று முட்டம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். முட்டம் சாலையில் சென்றபோது சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவர்களை சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடம் 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கை ஓட்டி வந்த தடிக்காரன்கோணம் பகுதி சேர்ந்த ஜெனிபர் (29) என்பவர் தப்பி ஓடி விட்டார். வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த அறையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டிரம், பக்கெட், பழங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த போனிஷான் (30), நிஷான் (29) மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரையும் சாராய மூலப்பொருட்களுடன் இரணியலில் அமைந்துள்ள தக்கலை மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஜெனிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்
வீட்டில் கட்டிய ஆட்டை திருடிய மர்ம நபர்கள்
சாமிதோப்பில் உலகத் தமிழ் கவிஞர்கள் சங்க விருது வழங்கும் விழா.
65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு

September 20, 2025
34 Views
ஆசான் ராணா ஸ் செந்தில் ராம்குமாருக்கு உற்சாக வரவேற்பு
அமைச்சர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account