By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
கனஂனியாகுமரி

குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு

Last updated: June 26, 2025 6:57 pm
June 26, 2025
84 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 26 –

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் திருநங்கைகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் திருநங்கை, திருநம்பி அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் போன்றவை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான திருநங்கைகள், திருநம்பிகள் கலந்து கொண்டனர். இதுவரை திருநங்கை நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை பெறாத திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர்.

மேலும் வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஸ்மான் பாரத் அட்டை போன்றவைகள் இதுவரை பெறாத திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை இவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய முக்தார் அகமதுவை கைது செய்ய ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை
குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

May 30, 2024
92 Views
ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
துணி பைகள் விற்பனை செய்ய நுகர்வோர் மையம் வலியுறுத்தல்
தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
வீட்டு சுவரை உடைத்து சிமின்ட் லாரி கவிழ்ந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account