By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: June 26, 2025 6:13 pm
June 26, 2025
41 Views
Share
SHARE

மயிலாடி, ஜூன் 26 –

கன்னியாகுமரி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கிறிஸ்டியன் எண்டவர், கன்னியாகுமரி சப்ரீஜன் ஒய்.எம்.சி.ஏ, கன்னியாகுமரி பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்கம், இந்தியா அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ், கன்னியாகுமரி போக்குவரத்து காவல் மற்றும் தீயணைப்புத்துறை ஆகியன இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜேம்ஸ் டவுன் சேகரத்து போதகர் மோகன் அருள் தாஸ் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி பேராய கிறிஸ்டியன் எண்டவர் இயக்குனர் டேவிட் ஜோசப், முன்னாள் அரிமா சங்க கவர்னர் ஜஸ்டின் பால், பதிவு பெற்ற பொறியாளர் சங்க தலைவர் ஜெயபால், அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் காரியத்தரிசி ஜான் லீபன், கிதியோன், தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின், ஒய்.எம்.சி.ஏ சப்ரீஜன் சேர்மன் பெனி ஜோசப், மயிலாடி ரிங்கல்தௌபே முன்னாள் தாளாளர் ஆல்வின் நாயகம், தற்போதைய தாளாளர் எமில் ஜே. ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் விளக்கினார். மேலும் போதை விழிப்புணர்வு குறித்து அன்புவன நிறுவனர் பாலபிரஜாபதி அடிகளார், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர். டேனியலும் சிறப்புரையாற்றினர்.

பின்னர் பேரிடர் காலங்களில் மழை வெள்ளம் மற்றும் தீ விபத்தில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு
அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை
4 வழி சாலையோரம் கொட்டப்படும் கேரள கழிவுகள்
குழித்துறை ஆற்றில் கழிவு நீர் கலப்பு; பாஜ ஆர்ப்பாட்டம்
முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொடர் மழையால் குளம் குட்டைகள் நிரம்பினவிவசாயிகள் மகிழ்ச்சி

May 23, 2024
98 Views
அப்பலோ மருத்துவமனையில் அனைத்து விதமான
பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
தியாகி ஈஸ்வரன் அரங்கம் மற்றும் திருவுருவ சிலை கட்டிடப்பணி
மதுரை தெற்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account