By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

Last updated: June 19, 2025 7:07 pm
June 19, 2025
224 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 19 –

கீழடி போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் மட்டுமல்ல, வரலாற்று பின்னணியைக் கொண்ட தொன்மையான மாவட்டமும் கூட. இலக்கண நூலைத் தந்த தொல்காப்பியர், அய்யன் திருவள்ளுவர் போன்றோரின் பிறப்பே கன்னியாகுமரி மாவட்டம் தான் என்கிறார்கள் வரலாற்று வல்லுநர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சிக்கு உரிய பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுப் பின்னணியைத் தோண்டினால் கடலில் மூழ்கிய லெமுரியாக் கண்டம் இருந்ததற்கான அடையாளங்கள் கூட கிடைக்கப் பெறலாம். ஆதி தமிழன் தோன்றிய இடமே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் என்று முன்னாள் முதலமைச்சரும், தமிழறிஞருமான கருணாநிதி நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வாய்விட்டு பேசியிருக்கிறார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வரலாற்று ஆய்வாளர் எழுதிய குமரியில் பிறந்த திருவள்ளுவர் என்கிற நூலை வெளியிட்டு பெருமைப்படுத்தினார். தொன்மை கண்டுப்பிடிப்புகளை நாடரிய செய்வதற்கு தொல்லியல் துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மாவட்டத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக கூறப்படும் திருநயினார் குறிச்சி, காப்புக்காடு, முட்டம், கடியபட்டிணம், காணி இனத்தவர் வாழ்கிற மலைக் குன்றுகள், மேலும் நாகராஜா கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில், பகவதியம்மன் கோயில் போன்ற பழமையான கோவில்களிலும் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
குளச்சல் அருகே மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு கத்தி குத்து
குமரியில் வாக்குச்சாவடி பயிற்சி மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்

June 13, 2024
122 Views
ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
“கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி
கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
புதூரில் அதிமுக சார்பில் பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் பயிற்சி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account