By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

Last updated: June 17, 2025 7:32 pm
June 17, 2025
49 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 17 –

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மூக்காண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் குமரேசன் என்பவரிடம் சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ் என்பவர்கள் கடனாக வாங்கிய ரூ. 1 கோடியே 3 இலட்சம் மற்றும் 30 இலட்சத்து 50 ஆயிரம் சீட்டு பணம் மேலும் தனியார் பைனான்ஸில் வாங்கி கொடுத்த 1 இலட்சத்து 75 ஆயிரம் பணத்தைக் கேட்டதற்கு திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுக்கும் சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ், கனகராஜ், சரசம்மா, முனிரத்தினம், சிவகுமார், கோவிந்தன் மற்றும் ரகுவின் கூட்டாளிகள் பெயர் தெரியாத இரண்டு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகத் தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்து காப்பாற்றினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஜெகதேவியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம்
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம் எல் ஏ இருதி கண்ணீர் அஞ்சலி
அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா

February 2, 2025
41 Views
லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
பால் விற்பனை மையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 310-வது பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account